¡Sorpréndeme!

113 வயதிலும் கெத்தாக தஞ்சையை கலக்கும் 'மிட்டாய் தாத்தா'!

2020-11-06 0 Dailymotion

தஞ்சாவூரில் 113 வயதாகும் பெரியவர் ஒருவர் தனக்கென யாரும் இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து உடலில் எந்த நோய் நொடியும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் வாழ்ந்து வருகிறார்.