பஞ்சாப்பைச் சேர்ந்த ஒரு முதியவர் தன் 83-வது வயதில் பட்ட மேற்படிப்பு முடித்து அசத்தியுள்ளார். அதற்கான சான்றிதழ் வாங்கும்போது அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்துள்ளது.