காவிரி தொடங்கும் தலைக்காவேரி முதல் திருவாரூர் வரையிலான 639.1 கி.மீ தொலைவு நெடுகிலும் மரங்கள் நடுவதற்கான திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.