¡Sorpréndeme!

60 ஊழியர்கள்... 3 கோடி டர்ன் ஓவர்! ஜெயலட்சுமியின் 'மாத்தியோசி' கதை!

2020-11-06 0 Dailymotion

தொழிலாளியாக இருந்து, உழைப்பாலும் திறமையாலும் முதலாளியாக உயர்ந்த சாதனைப் பெண்களின் வெற்றிப் பயணங்களைத் தொகுக்கும் இன்ஸ்பிரேஷனல் புதிய தொடர் இது. இந்த இதழில், சென்னையைச் சேர்ந்த தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமான ‘சாஸ்தா லெதர் கிராஃப்ட்ஸ்’ஸின் உரிமையாளர், ஜெயலட்சுமி.

Reporter - Anandaraj | Photographer - Kalimuthu