மைக் மூலம் வாகன ஓட்டிகளுக்கு அன்பாகவும் அக்கறையாகவும் பேசி காரைக்குடியில் அசத்தி வருகிறார் ராபின்சன் பிலிப் எனும் போக்குவரத்து தலைமைக் காவலர்.