மனைவியின் இறுதி அஞ்சலியில் கதறிய சென்னை ஐஐடி பேராசிரியர்!
2020-11-06 1 Dailymotion
சென்னை கொட்டிவாக்கத்தில் பூட்டிய வீட்டுக்குள்ளேயே படுத்த படுக்கையாக இருந்த மனைவியோடு வாழ்ந்த சென்னை பேராசிரியர் ராஜகோபாலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.