தன்னைக் கடித்த பாம்பை போதையிலிருந்த வாலிபர் ஒருவர் திருப்பிக் கடித்துள்ளார். இந்த விநோதமான நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.