`அமேசான் மழைக்காடுகளைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற குரல் உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துவருகிறது. பெயரில்கூட அமேசான் காடுகள் எனக் கூறாமல் `அமேசான் மழைக்காடுகள்’ என்றே கூறப்படுகிறது. அங்கு தொடர்ச்சியாக பெய்யும் மழையும் அங்கு நிலவும் ஈரப்பதம்தான் இந்த பெயருக்கான காரணம்.