சென்னை மாதவரத்தில் இன்று அதிகாலை ரவுடி வல்லரசு போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பின்னணியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.