¡Sorpréndeme!

எனக்கு கிடைக்காத நீ, உயிரோடு இருக்கக்கூடாது! சேத்துப்பட்டு கொடூரத்தின் பின்னணி!

2020-11-06 0 Dailymotion

``கல்லூரிக்குச் செல்லும்போது பஸ்சில்தான் சுரேந்தர் எனக்கு அறிமுகமாகினார். நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் எங்கள் காதலுக்கு சாதி குறுக்கே வந்ததால் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால் வெட்டிவிட்டான்'' என்று தேன்மொழி வாக்குமூலம் அளித்துள்ளார்.