¡Sorpréndeme!

Narendra Modi - Bear Grylls...எப்படி சாத்தியமானது? #PMModionDiscovery

2020-11-06 1 Dailymotion

Man Vs Wild தமிழ் மட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கென்ற உலகமெங்கும் தனி ரசிகர்களை உண்டு. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு எபிசோடு ஒன்றில் இந்தியாவின் முக்கிய பிரமுகர் ஒருவர் பியர் க்ரில்ஸுடன் வனப்பகுதியில் களமிறங்கியிருக்கிறார். அவர் யார் தெரியுமா? நமது பிரதமர் நரேந்திர மோடிதான்.