ஆன்லைனில் பிரியாணியை ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த சென்னை மாணவியின் செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.களால் அதிர்ச்சியடைந்ததோடு, 40,076 ரூபாயை இழந்துள்ளார்.