"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் கட்சியையும் ஆட்சியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள எல்லா யுக்திகளையும் கையாள ஆரம்பித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.