¡Sorpréndeme!

பள்ளி வளாகத்திலேயே உயிருடன் எரித்து கொல்லப்பட்ட மாணவி...!

2020-11-06 0 Dailymotion

தனது பெற்றோரின் உதவியுடன் சம்பவம் நடந்த அன்றே தலைமை ஆசிரியர் மீது உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மாணவி தனக்கு நடந்த துன்புறுத்தலை பற்றி காவல்துறையிடம் எடுத்துச்சொல்ல சரியான சூழலை அவர்கள் ஏற்படுத்தித்தரவில்லை. மாறாக அங்கிருந்த காவல் அதிகாரி, மாணவி சொல்வதை வீடியோ எடுத்திருக்கிறார். முகத்தை மறைத்தபடி , மிகுந்த மனவேதனையுடன் மாணவி நடந்ததை சொல்ல, 'இது ஒரு பெரிய விவகாரமே இல்லை' என்று சொல்லி முகத்திலிருந்து கையை எடுக்குமாறு மாணவியை அதட்டியிருக்கிறார் காவல் அதிகாரி.