மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயிலில் டிக்கெட் பரிசோதகராகப் (டி.டி.இ) பணியாற்றிவருபவர் வள்ளி. ஏழ்மை நிலையிலிருந்த குடும்பத்தை, தன் உழைப்பால் உயர்த்தியவர்.