¡Sorpréndeme!

தன்னைத்தானே சரிசெய்து கொண்ட கல்லீரல்! சிறுவனுக்கு நேர்ந்த அதிசயம்!

2020-11-06 0 Dailymotion

அடுத்த சில நாள்களில் அவன் உடல்நிலை மோசமானது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றார்கள். கல்லீரல் தானத்துக்காகக் காத்திருந்த நேரத்தில், ராதேஷின் உடல்நிலை இன்னும் மோசமடைந்தது. உயிருக்குத் தவிக்கும் குழந்தையைக் கண்டு பெற்றோர் நிலைகுலைந்து நின்றனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!