உத்தரப்பிரதேசம் அலிகாரில், மிகவும் புகழ்பெற்ற கச்சோரி கடை ஒன்று உள்ளது. ‘முகேஷ் கச்சோரி’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கடை, கச்சோரிக்கு மிகவும் ஃபேமஸானதாம்.