¡Sorpréndeme!

நியூயார்க்கில் கலக்கும் 'Dosa Man' திருக்குமார்! NY Dosas கடை ஸ்பெஷல்!

2020-11-06 2 Dailymotion

நியூயார்க் நகரம் என்றதும், மாடமாளிகைள்கூட கோபுரங்களாக நிரம்பி நிற்கும் மன்ஹட்டன் பகுதிதான் பலருக்கும் நினைவு வரும். இரட்டைக் கோபுரங்கள் இங்கேதான் இருந்தன. பரந்துவிரிந்த நியூயார்க் நகரின் பென் ரயில்வே ஸ்டேஷன் அருகே கிறிஸ்டோபர் தெருவில் உள்ள சாதாரண தோசை கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கும். தமிழ் முகங்களுக்கு மத்தியில் வெள்ளையர்களின் முகங்களும் இங்கே தோசைகளுக்காகக் காத்துக் கிடப்பது வழக்கம்.