¡Sorpréndeme!

பாம்புக்கும், நாய்க்கும் கடுமையான சண்டை நெகிழவைத்த சம்பவம்!

2020-11-06 0 Dailymotion

தஞ்சாவூர் அருகே தன்னை வளர்த்த எஜமானரை கடிக்க வந்த பாம்பிடம் சண்டை போட்டு உயிரை விட்டுள்ளது அந்த வீட்டு வளர்ப்பு நாய். இச்சம்பவம் அப்பகுதியில் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.