¡Sorpréndeme!

வாரிசுகளை களமிறக்கிய தி.மு.க! ஸ்டாலினின் வியூகம்...?

2020-11-06 0 Dailymotion

தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் 20 மக்களவை தொகுதிகளிலும், தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரை அறிவித்தார்.
#DMK #Election2019 #ElectionBreaking #MKStalin #Politics