நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை நாளை விடுவிக்க இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கிறார். #WelcomeBackAbhinandan #AbhinandanMyHero #ImranKhan #Abhinanadan #AbhinandanVartaman #PeaceGesture