¡Sorpréndeme!

இப்படியெல்லாம் கூட கொடுமை செய்வார்களா..? பெற்றோரால் கதறிய குழந்தைகள்!

2020-11-06 0 Dailymotion

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளது ரிவர்சைடு என்ற நகரம். இங்கு டேவிட் ஆலென் டுர்பின் (57) லூயிஸ் அன்னா டுர்பின் (50) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 13 குழந்தைகள்.அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர்.