மெத்தப் படித்த ஐ.பி.எஸ் அதிகாரியே மூடநம்பிக்கையில் மூழ்கி கிடப்பதைக் கண்டு மத்தியப் பிரதேச மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.