'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதியை ஞாபகம் இருக்கிறதா ?
2020-11-06 1 Dailymotion
'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதியை மறந்திருக்க முடியாது. சன் தொலைகாட்சியின் மிகப்பெரிய ஹிட் கொடுத்த நிகழ்ச்சி அது. அவர் ஊர் ஊராக தொலைக்காட்சி நேயர்களைச் சந்தித்து, அவங்களுக்கு விருப்பமான பாடல் கேட்டுத் தொகுத்து வழங்கியவர்.