காஸ்டியூம் டிசைனிங், ஃபேஷன் ஜூவல்லரி மேக்கிங் என டிரெண்டுக்கு ஏற்ற பிசினஸில் பெண்கள் கலக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு சவால் விடும்விதமாக வியாபாரத்தில் அசத்துகிறார் சாரதா பாட்டி.