இயற்கையில் ஏதாவதொரு அதிசயம் எப்போதும், எங்கேயாவது நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில், தாய் ஒருவருக்கு முதல் குழந்தை பிறந்து 26 நாள்கள் கழிந்த பிறகு மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்த அதிசயம் அரங்கேறியிருக்கிறது, வங்கதேசத்தில். தற்போது மூன்று குழந்தைகளுடன் தாய் நலமுடன் இருக்கிறார்.