¡Sorpréndeme!

Marry Me..! கின்னஸ் சாதனை ப்ரப்போஸல் செய்த காதலன்!

2020-11-06 0 Dailymotion

பல வைரல் காதல் ப்ரொபோஸ்களை இணையத்தில் பார்த்திருப்போம். காதலர்கள் தங்களின் இணையை சர்ப்ரைஸ் செய்ய பல விதமாக யோசிக்கிறார்கள். புதுசு புதுசாக யோசித்து வியக்க வைக்கிறார்கள். இது டெக்னாலஜி காலம். ஜப்பான் டெக்னாலஜியில் முன்னணியில் உள்ள நாடு. இந்த நாட்டில்தான் ஒருவர் தனது காதலிக்குத் திருமண ப்ரப்போஸ் செய்ய டெக்னாலஜி உதவியுடன் சுமார் 7,000 கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார்.