¡Sorpréndeme!

கதறி அழும் பிரான்ஸ் மக்கள்...எரிந்துபோன உலகின் புகழ்பெற்ற தேவாலயம்!

2020-11-06 0 Dailymotion

பாரீஸ் நகரின் புகழ்பெற்ற தேவாலயம் நோட்ரே டேம். பிரான்ஸ் நாட்டின் முக்கிய இடங்களில் ஒன்றாகக் கருதப்படுவதும், அந்நாட்டின் அடையாளமாகவும் விளங்கும் 850 வருட பாரம்பர்யம் மிக்க தேவாலயம். யுனெஸ்கோவின் உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்தத் தேவாலயத்தில் நேற்று மாலை அந்த அசம்பாவித சம்பவம் நடந்தது.

#NotreDameCathedralFire #NotreDameFire #NotreDame