¡Sorpréndeme!

என் கையில் தான் தண்டனை கொடுக்கனும்! கதறும் கோவை சிறுமியின் தாய்!

2020-11-06 3 Dailymotion

தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில், சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்குத் திருமணமாகியிருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சந்தோஷ்குமார் தனது பாட்டியுடன் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்துள்ளார்.