¡Sorpréndeme!

பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை!கலங்கவைக்கும் காரணம்! #SadStory #Gaja

2020-11-06 1 Dailymotion

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கஜா புயலால் குடிசை வீட்டையும், வருமானத்தையும் இழந்ததால் வறுமையின் பிடியில் சிக்கி மீண்டும் வீடு கட்ட முடியாமல் தவித்த ஒருவர், தனது 12 வயது மகனை 10,000 ரூபாய்க்கு அடமானம் வைத்து ஆடு மேய்கும் வேலைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.