¡Sorpréndeme!

ரகுவரன் உடல் மட்டுமல்ல, குரல்கூட நடிக்கும்...! #MarkAntony #Raghuvaran #WeMissYou

2020-11-06 1 Dailymotion

ஹீரோ, வில்லன், குணசித்திர நடிகர் எனப் பல கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர், நடிகர் ரகுவரன். இன்றுடன் அவர் மறைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன.