ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அயோத்தியில் அவருக்கு மட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. பதினைந்து கோயில்களும் அந்தந்த கோயில்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்தில்தான் ராமர் பிறந்ததாகக் கூறுகின்றன. இந்த நிலையில், 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடத்தில் எப்படி ராமர் பிறந்ததாக வரலாறு உருவானது?
#BabarMasjid #BABRIMASJID #Ayodhya