டெல்லியில் உள்ள அக்ஷர்தம் மேம்பாலத்தின் மீது ஒரு கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.