¡Sorpréndeme!

மத்திய அரசின் இந்த செயல் எந்த விதத்தில் நியாயம்?

2020-11-06 0 Dailymotion

கஜா புயல் தாக்கி ஒரு மாத காலமாகியும் மக்கள் இன்னும் சகஜ வாழ்க்கைக்குத் திரும்பவில்லை. தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து ரூ.15,000 கோடி நிதியுதவி கேட்டது. மத்திய அரசு ரூ.353 கோடி மட்டுமே இடைக்கால நிதியாக அளித்துள்ளது. கேட்டது 15,000 கோடி... கிடைத்ததோ சிறு தொகை.