¡Sorpréndeme!

பாத்திரம்னா ஓகே...பாலித்தீன்னா நோ..! ஒருவரின் 15 ஆண்டு முயற்சி!

2020-11-06 0 Dailymotion

மதுரையில் உள்ள கறிக்கடைக்காரர் ஒருவர் பாத்திரங்களில் கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முட்டை வழங்கி பிளாஸ்டிக் கெடுதலைப் பற்றி விழிப்புஉணர்வு செய்து அசத்திவருகிறார்.