¡Sorpréndeme!

விஜயகாந்த்தை ரஜினி,ஸ்டாலின் சந்தித்த பின்னணி!

2020-11-06 0 Dailymotion

இன்று நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தைச் சந்தித்து நலம் விசாரித்தார். ரஜினியை அடுத்து தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின், விஜயகாந்தைச் சந்தித்து உடல்நலம் விசாரித்துள்ளார்.
#Rajinikanth #Vijayakanth #CaptainVijayakanth #MKStalin