¡Sorpréndeme!

காதலியின் முத்தத்துக்காக 'பர்தா' அணிந்து சென்ற காதலன்!

2020-11-06 0 Dailymotion

சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில், பர்தா அணிந்துகொண்டு நடந்துசென்ற மாணவரைப் பிடித்த பொதுமக்கள், போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில்... காதலியின் முத்தத்துக்காக பர்தா அணிந்துசென்றதாக மாணவர் கூறினார்.