வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #weather #tamilnaduweather