பயங்கரவாதிகள் கதையை முடித்த இந்திய ராணுவம்! தீவிரவாதியின் தந்தை கண்ணீர்!
2020-11-06 0 Dailymotion
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதலாக காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதல் உலகநாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.