¡Sorpréndeme!

விவசாயக் கடன் தள்ளுபடி! அசத்திய முதல்வர்!

2020-11-06 0 Dailymotion

மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக காங்கிரஸை சேர்ந்த கமல் நாத் இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் தன் முதல் கையெழுத்தாக விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளார்.