¡Sorpréndeme!

வலிக்கு மருந்து போடக்கூட நேரம் இருக்காது - போராடும் திருநங்கை அருணா

2020-11-06 1 Dailymotion

திருநங்கைகள்’ பற்றிய புரிதல்கள் இன்றைய தலைமுறையினர் மத்தியில் ஓரளவுக்கு வந்துள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு எனத் தனக்கான பாதையை வகுத்து கடும் சிரமத்துக்கு மத்தியிலும் முன்னோக்கி நகர்கிறார்கள் திருநங்கைகள்.