இரவு தூங்கி காலையில் எழுந்து பார்க்கும்போது தலையணை ஈரமாகவும், ஆங்காங்கே வெள்ளைக் கறை படிந்தும் இருக்கும் அனுபவம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கும். இது தூக்கத்தின்போது வாயிலிருந்து எச்சில் வழிவதால் ஏற்படுகிறது.`தூக்கத்தில் எச்சில் வடிப்பதை எளிதாகக் கடந்து செல்லக் கூடாது' என்கின்றனர் மருத்துவர்கள்.
#drooling #droolingwhilesleeping #healthtips #healthalert #health