¡Sorpréndeme!

மாதம் இரண்டு லட்ச ரூபாய் லாபம்! அசத்தும் ஈரோடு இளைஞர்!

2020-11-06 1 Dailymotion

To Know More About Nippon Paints Super Hero Contest, Click Here: https://www.vikatan.com/superhero


ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார்.பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.