¡Sorpréndeme!

தமிழகத்தை உறையவைக்கும் குளிர்! காரணம் இதுதான்..! #weather

2020-11-06 0 Dailymotion

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா எனத் தென்னிந்தியா முழுக்கவே குளிரின் பிடியில் உள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குளிரின் அளவு அதிகமாக இருப்பதே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.