ஆடியோ விவகாரம்! பாதிக்கப்பட்ட பெண் மகளிர் ஆணையத்தில் முறையீடு!
2020-11-06 3 Dailymotion
சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் பூதாகரம் ஆகிவரும் நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.