¡Sorpréndeme!

சர்ச்சைக்குள்ளாகும் கௌசல்யா- சக்தி திருமணம்!

2020-11-06 0 Dailymotion

உடுமலைப்பேட்டை சங்கர் படுகொலைக்குப் பிறகு, சாதிக்கு எதிராக களமாடிக்கொண்டிருக்கும் அவரின் காதல் மனைவி கௌசல்யா தற்போது மறுமணம் செய்துகொண்டிருப்பது... ஒருபக்கம் கொண்டாட்டம்... மறுபக்கம் ஏராளமான சர்ச்சை எனப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.