இஷா அம்பானியைக் கரம்பற்றும் ஆனந்த் பிரமால் யார்? கடந்த ஆண்டு வரை இந்த அளவுக்கு பிரபலமடையவில்லை. இப்போதோ, ஆனந்த் பிரமாலை கூகுளில் ஆயிரக்கணக்கானோர் தேடத் தொடங்கியுள்ளனர்.