சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில், ரகசிய கேமராக்கள் பொருத்தி படம்பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுதியை நடத்திவந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.ரகசிய கேமரா சர்ச்சையில் சிக்கிய சஞ்சீவின் இன்னொரு முகம் அனைவரையும் அதிர்ச்சியடையவைக்கிறது.