¡Sorpréndeme!

விபரீத கொலையின் அதிர்ச்சியூட்டும் பின்னணி!

2020-11-06 0 Dailymotion

கொடைக்கானல் அட்டுவம்பட்டியைச் சேர்ந்தவர், பிரபாகரன். வாடகைக் கார் ஓட்டுறதுதான் வேலை. இந்த நிலையில, குறிஞ்சி ஆண்டவர் கோயில் பக்கத்துல குடியிருக்கிற விஷ்ணுபிரியாங்கிற பொண்ணுக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பொண்ணு 'மாயாவி' படத்துல மாற்றுத்திறனாளியா நடிச்சிருக்கு. இந்தம்மாவோட கணவர் ரமேஷ்கிருஷ்ணா. இவங்களுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கு. இந்தம்மாவோட அப்பா சூரியநாராயணன், ஹைதராபாத்துல இருக்காரு. அப்பாவைப் பார்க்க அடிக்கடி இந்தம்மா ஹைதராபாத் போவாங்க போலிருக்கு. அப்போது, மதுரை ஏர்போர்ட்ல டிராப் பண்றது, பிக்கப் பண்றதெல்லாம் பிரபாகரனோட வேலை.


driver murdered in actress affair issue