¡Sorpréndeme!

12 வயதில் தாயான சிறுமி ! #needjustice

2020-11-06 0 Dailymotion

சென்னை முகப்பேர் பகுதியில் வசிக்கும் பன்னிரண்டு வயது சிறுமி தாயாகி இருக்கிறாள்.``ஒரு குழந்தை இன்னொரு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிற அநியாயம் எந்த ஊர்லனா நடக்குமாப்பா?" எனக் கேட்கும் அந்தப் பாட்டிக்கு அழுகை பீறிடுகிறது.